Designed by Iniyas LTD
கிளி திருவையாற்றில் கைக்குண்டுகள் கண்டெடுப்பு?
கிளிநொச்சி இரணைமடு, திருவையாறு பிரதேசத்தில் 5 கிரனைட் குண்டுகள், ஸ்ரீலங்கா படைகளால் இன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்புடைய பதிவு
இந்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .