Designed by Iniyas LTD
கிளி மகா வித்தியாலய மாணவி வட மாகாணத்தில் முதல் இடம்!
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் வடமாகாணப் பாடசாலைக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் 5.09.2016 வடமாகாணத்தில் முதலாம் இடத்தையும் ,
8.09.2016 பத்திரமுல்லையில் நடைபெற்ற போட்டியில் தேசிய மட்டத்தில் முன்றாம் இடத்தையும் கிளி/கிளிநொச்சி ம.வி மாணவி ந.அபிராமி பெற்றுக்கொண்டார்.