தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு யுக்ரெய்ன் சமாதான திட்டத்துடன் விரையும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய தலைவர்கள்

கிழக்கு யுக்ரெய்ன் மோதல்களுக்கான சமாதான திட்டத்துடன் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய தலைவர் யுக்ரெய்ன் விரைகிறார்கள்.

அங்கு ஏற்கனவே சென்றுள்ள அமெரிக்க அரசுத்துறைச் செயலFRANCE-ATTACKS-CHARLIE-HEBDO-POLITICSர் ஜோண் கெர்ரி அவர்கள், யுரெய்னிய அதிபருடன் பேச்சு நடத்திய பின் உரையாற்றிய போது, ரஷ்யாவின் அடாவடித்தனம் என்று கண்டித்தாலும், இராஜதந்திர தீர்வையே அமெரிக்க விரும்புவதாக கூறினார்.

ரஷ்யா அங்கு உடனடியாக போர் நிறுத்ததை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ பிரசன்னத்தை நேட்டோ அதிகரிக்க முடிவு செய்துள்ள நிலையில் இது வந்திருக்கிறது.

Comments
Loading...