தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழவன்குளம் பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர்பிரிவின் கிழவன்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மக்கள் தெரிவிக்கையில்

அண்மைய நாட்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருவதோடு நேற்று இரவு ஊரினுள் புகுந்த காட்டுயானைகள் பயன்தரு மரங்கள் பலவற்றை அளித்துள்ளதாகவும் காட்டுயானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Comments
Loading...