Designed by Iniyas LTD
குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு…
கடந்த ஞாயிற்றுக் கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றமை குறீப்பிடத்தக்கது.