தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குப்பை மலை சரிவிலிருந்து 28 சடலம் மீட்பு!

article_1492415721-aaகொலன்னாவை, மீதொட்டமுல்ல குப்பை மலையின் ஒருபகுதி சரிந்துவிழுந்ததில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, இன்று 28ஆக அதிகரித்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 28 சடலங்கள் மீட்கப்பட்ட போதும், இன்னும் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Comments
Loading...