தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குவைத்தில் கொலை வழக்கில் அரச குடும்பம் உட்பட 7 பேருக்கு தூக்கு!

201701251608546858_Kuwait-hangs-seven-people-including-royal_SECVPFகுவைத் நாட்டில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மூன்று பெண்கள் உள்பட 7 பேர் இன்று தூக்கிலிடப்பட்டனர்.

இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் இருவர் குவைத் நாட்டை சேர்ந்தவர்கள். இருவர் எகிப்து நாட்டினர். மேலும் மூன்றுபேர் வங்காள தேசம், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என

Comments
Loading...