தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கு. சந்தியா! ஈழ மண்னில் அவதரித்து பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த தமிழ் அன்னை இவள்

கு. சந்தியா

ஈழ மண்னில் அவதரித்து

பெண் இனத்திற்கே பொருமை சேர்த்த

தமிழ் அன்னை இவள்

தன் இனம் வாழ சரி நிகராய் தோள் கொடுத்தாள்

அறம் காத்தாள்
மானம் காத்தாள்

தேன் தமிழ் காத்தாள்

மறத்தமிழ் வீரம்

காத்தாள்

குலவிளக்காய் ஒளி தந்து

அகல் விளக்காய் எரிகின்றாள்

ஈழம் விடுகின்ற வேளை வரை கரம் தருவாள்
வானிருந்து.

 

அன்னாரிறகு குடும்பத்தினரிற்கு

எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

Comments
Loading...