தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கெக்கிராவில் மோட்டார் சைக்கில் விபத்தில் மூவர் பலி!

201503220448526180_Dindigul-in-the-accident-including-the-woman-caught-in-the_SECVPF-720x480கெக்கிராவ, சேனபுர – காகம வீதியிலுள்ள வேம்பு மரமொன்றில் மோதி, மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  இவ்விபத்தில், கெக்கிராவ சேனபுர பகுதியைச் சேர்ந்த 42, 32 மற்றும் 27 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.  

Comments
Loading...