Designed by Iniyas LTD
கொரோனாவை கட்டுப்படுத்தும் சட்டங்கள் மீண்டும் இறுக்கப்பட வேண்டும்: சுகாதார அமைச்சு
மருத்துவனைகளின் கொள்ளளவு திறன், கொவிட் நோயாளர்களின் தினசரி அறிக்கைகளை கணக்கிலெடுத்து கொரோனா எதிர்ப்பு சட்டங்களை மீண்டும் கடுமையாக்க வேண்டுமென சுகாதார அமைச்சு எச்சரிக்கிறது.
![]()
டெல்டா வைரஸ் பரவல் குறித்து அனைவரும் கவனம் செலுத்தி சுகாதார ஆலோசனைகளின் பேரில் செயற்பட வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
தொடர்புடைய பதிவு
