தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொரோனா காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

வௌிநாட்டு மீனவர்கள் மற்றும் கப்பல் ஊழியர்களுடன் தொடர்புகளை பேண வேண்டாம் உள்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாவிடின், எதிர்காலத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Comments
Loading...