தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பிலுள்ள தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு..

எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள தேவாலயங்களில் திருப்பலி ஒப்புக்கொடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவிக்கபட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு பேராயர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...