தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பில் இருந்து தலைமன்னாரிற்கு சென்றுகொண்டிருந்த தொடருந்தின்மீது தாக்குதல்..

கொழும்பில் இருந்து தலைமன்னாரிற்கு சென்றுகொண்டிருந்த தொடருந்தின்மீது  கற்களை வீசி இனம்தெரியாதோர் சிலர்  தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இதில் தொடருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்ததோடு  தொடருந்தின் சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Comments
Loading...