தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பில் வெடித்த கொள்கலன் – அதிர்ச்சியில் துறைமுகம்…

கொழும்பு துறைமுகத்தில்  கொழும்பு துறைமுகத்தில் JCT 3 மற்றும் 4 பகுதியில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கொள்கலன் ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

நேற்று மாலை இந்த கொள்கலன் வெடித்துள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுசென்ற கொள்கலன்களில் ஒன்றே இவ்வாறு  வெடித்துள்ளது.

குறித்த  கொள்கலன் பங்களாதேஷிற்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென வெடித்து சிதறியுள்ளது.

 

இதேவேளை குறித்த  கொள்கலனுள் இரசாயன பொருட்கள் இருந்ததாக துறைமுகத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...