தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொழும்பு -கதிர்காமம் வீதியில் விபத்து! மூவர் பலி

article_1471775577-sdகொழும்பு-கதிர்காமம் பிரதான வீதியில் திஸ்ஸமாராகம 8ஆம் மைற்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். முச்சக்கரவண்டியும் பஸ்ஸூமே மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 

Comments
Loading...