தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொஹ்லி சாதனை மேல் சாதனை!

201605150403242457_KKR-beat-Pune-by-8-wickets-DL-method_SECVPFஐ.பி.எல். தொடரில் குஜ­ராத்­திற்கு எதி­ரான போட்­டியில் டிவில்­லியர்ஸ் (129), கோஹ்லி (109) ஜோடி அதி­ர­டியில் விருந்து படைத்­துள்­ளது.
அதன்­படி ஒரு இன்­னிங்ஸில் இருவர் சத­ம­டிப்­பது இது 2-ஆவது முறை­யாகும். – டிவில்­லியர்ஸ், கோஹ்லி ஜோடி குவித்த 229 ஓட்­டங்கள்தான் இ–20 கிரிக்­கெட்டில் ஒரு ஜோடியால் 2-ஆவது விக்­கெட்­டுக்கு எடுக்­கப்­பட்ட அதி­க­பட்­ச­மாகும்.
இ–20 கிரிக்­கெட்டில் இரு முறை 200 ஓட்­டங்­க­ளுக்கு மேல் குவித்த ஒரே ஜோடி டிவில்­லி­யர்ஸ்-­, கோஹ்லி ஜோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...