தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோப்பாயில் உயிரிழந்தவர்களிற்கான நினைவேந்தலுக்கு தடையில்லை – நீதிபதி சதீஸ்தரன்..

யாழ் கோப்பாயில் முன்னர் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் தற்போது 512ஆவது படைத் தலைமையகம் உள்ளது.
இந்நிலையில் கோப்பாயில்  மாவீரர் தினத்தை நடத்த தடை செய்யவெண்டுமென  கோப்பாய் பொலிஸார் யாழ்  நீதிவான் நீதிமன்றல் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனு  இன்று மாலை யாழ் நீதிமன்ற  எடுக்கப்பட்டபோது  நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன்
கோப்பாயில்  தமிழீழ மாவீரர் நாளை அனுஷ்டிக்க தடைவிதித்துள்ள்ளார்.
எனினும் உயிரிழந்தவர்களிற்கான நினைவேந்தலுக்கு தடையில்லையெனவும் நீதிபதி  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...