தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி

azhagiriவரும் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று மு.க. அழகிரி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறும் போது வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை.

இது என்னுடைய ஆதரவாளர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.

Comments
Loading...