தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்கார் படத்தின் பிண்ணனி இசை…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  விஜய்  நடிக்கும் அடுத்த படத்திற்கு சர்கார் என பெயரிடப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி என முக்கிய கதாப்பாத்திரங்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர்  தற்போது வெளியிட்டுள்ள நிலையில் 
தீபாவளிக்கு படத்தினை  திரைக்கு கொண்டுவர அவர்கள்  திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கருப்பு நிற உடையுடன் காட்சியளிக்கும் நடிகர் விஜயின் பின்புறத்தில் இருக்கும் நகரம் எதோ வெளிநாடு போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில் சர்கார் படத்தின் பிண்ணனி இசை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...