தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாதிக்குமா இந்திய அணி???

மேற்கிந்தியதீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் படு தோல்வியடைந்த இந்தியஅணி இரண்டாவது போட்டியில் 48 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.West-Indies-tour-of-India-Cricket-Schedule-2014

மூன்றாவது போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது கடந்த போட்டியில் அரைச்சதம் கடந்த விராட் மீது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Comments
Loading...