Designed by Iniyas LTD
சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் 2014-ம் ஆண்டில் 76,021 பேர் பலி
சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் 2014-ம் ஆண்டில் மட்டும் 76,021 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2011-ம் ஆண்டு போராட்டங்களுடன் வெடித்த இந்த உள்நாட்டு போரில் 33,278 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரிய பிரச்சனையை கண்காணித்து வந்த பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு ஒன்று இந்த தகவலை தெரிவித்தது.