தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படப்பிடிப்பு அப்டேட்!

சமூக வலைதளங்களில் அண்மையில் அதிக மாஸ் வரவேற்பை பெற்ற ஒரு டீஸர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

அண்மையில் வெளியான டீஸரில் சிவகார்த்திகேயன் மாஸ் வசனங்கள் பேசி ரசிகர்களிடம் ஸ்கோர் வாங்கியுள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்னும் ஒரு பாடலும் சில சின்ன சின்ன முக்கிய காட்சிகளும் படமாக்கப்பட இருக்கிறதாம்.

அதோடு படக்குழு செப்டம்பர் மாதத்தில் இருந்து பட புரொமோஷனை தொடங்குவார்கள் என தெரிகிறது.

Comments
Loading...