தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சுதந்திர தினத்துக்கு முன் தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்!

shakthivel_இலங்கை , சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில், சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்னும், சுதந்திரக் காற்றை சுவாசிக்கமுடியாத நிலையிலேயே உள்ளனர் என்றும், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு விடுவிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சக்திவேல்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று வியாழக்கிழமை மகஜரொன்றை கையளித்தது. அந்த மகஜரை கையளித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை எம்.சக்திவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் அவர் கூறினார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில், நேற்று வியாழக்கிழமை, மகஜரொன்றை கையளித்தது. அந்த மகஜரைக் கையளித்ததன் பின்னர், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Comments
Loading...