தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னையில் நாற்பது வருடங்களின் பின்னர் கடும் மழை மக்கள் உணவின்றி தவிப்பு,அனைத்து விமானங்களும் ரத்து, அனைத்து போக்குவரத்துக்களும் செயலிழந்தது

சென்னையில் நாற்பது வருடங்களின் பின்னர் பலத்த மலை பெய்துள்ளதால் பல்லாயிரம் மக்கள் கடுமையாக பாதிப்பு. விமான நிலையம் நீரில் மூழ்கியுள்ளதால் அனைத்து விமானங்களும் ரத்து. வெளி மாவட்டங்களுக்கான ரயில் மற்றும் பேரூந்து என்பனவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் உணவின்றி வீடுகளிலேயே முடக்கம். அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடங்கியுள்ளதால் மக்கள் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ள முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சென்னை மாநகரின் வடிகால் அமைப்பு சீரில்லாத காரணத்தினால் வேகமாக நீர் வலிந்து செல்ல முயாது பத்து அடிக்கும் மேலாக நீர் தேங்கி வீடுகள் மூழ்கிப்போய் உள்ளது.

chennai_airport-1

494dcd01-6854-41ef-9b9d-2b5998be659c_S_secvpf

Comments
Loading...