Designed by Iniyas LTD
சென்னையில் 1000 அரச ஊழியர்கள் கைது
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில், அரசு ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு அவர்கள உடன்படவில்லை. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட, இதனால் மறியலில் ஈடுபட்ட மாநில தலைவர் தமிழ்செல்வி, துணை தலைவர்கள் அப்பர், தியாகராஜன், அன்பரசு மற்றும் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.