தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை வடபழனி சாலையில் வீடுகள் தீயில் எரிந்து நாசம்!

fire234-23-1485176588வட பழனி 100 அடி சாலையில் போலீஸ் வாகனம் தீ பிடித்து அருகேயுள்ள வீடுகளுக்கும் பரவியதால் பரபரப்பு நிலவி வருகிறது. வட பழனியில் போலீஸ் வாகனத்தில் தீ பிடித்ததாகவும், அது பக்கத்தில் இருந்த வீடுகளுக்கும் பரவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த இடம் முழுக்க புகை மூட்டம் காணப்படுகிறது. தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். இதனால் வட பழனியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Comments
Loading...