தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

செப்பனிடப்பட்டுள்ள முறிகண்டி ஆலய வளாகம் …

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட  வெள்ளம் திருமுருமுறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில்   ஆங்காங்கே நின்றுள்ளதால் பல நெருக்கடிகள் ஏற்ப்பட்டது

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அழுகைக்குட்ப்பட்ட குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செ.பிறேமகாந் அவர்களின் நேரடி நெறிப்படுத்தலில் செப்பனிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் நின்ற தாள்நில பகுதிகளுக்கு கிரவல் மண் போடப்பட்டு  குறித்த பகுதி சீர்செய்து கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் இப்பகுதியில் இயங்காது இருந்த சூரிய ஒளி மின் விளக்குகள் சீர்செய்து விடப்பட்டுள்ளது

Comments
Loading...