தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பானில் அமெரிக்க விமானம் விபத்து..

அமெரிக்க விமானப்படையின் F-15 ரக  விமானம்  ஜப்பான் கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில்  விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஓகினாவா தீவுப்பகுதியில்  அமெரிக்காவின் ராணுவ முகாம் அமைந்துள்ளது.

இத் தீவில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் F-15 ரக விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்துள்ளது

எனினும் விமானி, அவசரகால வழியை பயன்படுத்தி தப்பி விட்ட நிலையில்  சிறுகாயங்களுடன் அவர் மீட்கப்பட்டதாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...