தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தோல்வி

saina1ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

 இப்போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான சாய்னா, தரவரிசையில் 18-ஆவது இடத்தில் உள்ள ஜப்பானின் மிதானியை எதிர்த்து விளையாடினார். 40 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் 13-21, 16-21 என்ற நேர் செட்களில் சாய்னா தோல்வி அடைந்தார்.

Comments
Loading...