தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜூன் 8 ஆம் திகதி மீண்டும் பயணக்கட்டுப்பாடா….?

ஜூன் 7ம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவது மக்களின் நடத்தையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை பொது மக்கள் கடைப்பிடித்து, பொறுப்புடன் நடந்து கொண்டால், ஜூன் 8 ஆம் திகதி கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்றைய தினம் பத்திரிகைகளில் இடம்பிடிக்கக்கூடிய செய்திகளின் தொகுப்புடன் வருகிறது பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Comments
Loading...