தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனிவாவில் சாட்சியம் அளிக்க சென்ற தாயார் மயங்கி விழுந்துள்ளார்..

ஜெனிவாவில் நடைபெற்றுகொண்டிருக்கின்ற  கூட்டத்தொடரில் சாட்சியம் அளிப்பதற்காக  தாயகத்தில் இருந்த இராணுவத்திடம் உறவுகளை  ஒப்படைத்தவர்கள்  சென்றுள்ளனர்.

அங்கு சென்றுள்ளவர்களில்  தனது மகனை இராணுவத்திடம் ஒப்படைத்த தாயார் ஒருவரும் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அங்கு சென்றுள்ள இலங்கை இராணுவம்  தம்மிடம் ஒப்படைக்கட்டதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என கூறியுள்ளனர்.

எனினும் சாட்சியங்கள் தங்களிடம் இருப்பதாக எம்மவர்கள் கூறியபோதும் ,  வெளிநாட்டு  ஊடகங்கள் இதற்காக சாட்சியகளை  உறுதிப்படுத்தியபோதும், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும்   இலங்கை இராணுவம் அங்கு நின்றவர்களோடு வாய்தர்கத்திலும் ஈடுபட்டுள்ள நிலையில் ,கூட்டத்தொடரைவிட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை கூட்டத்தொடரில் சாட்சியமளிக்க தாயகத்தில் இருந்து சென்ற குறித்த தாயார் மயங்விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...