Designed by Iniyas LTD
டென்மார்க்கில் தேசத்தின் குயில்கள் 2016! விண்ணப்பப்படிவம்
டென்மார்க் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினால் 6வது தடவையாக நடாத்தப்படும் தேசத்தின் குயில்கள் 2016 எழுச்சி பாடல் போட்டிக்கான விண்ணப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்த வகையில் டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் வகையில் தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் டென்மார்க்கின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டி நடாத்தப்படுகின்றது.


