தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் தளர்வடைகிறார்களா தமிழ்மக்கள் ? அடுத்து என்ன? மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்!

Untitledதமிழ்மக்கள் மத்தியில் நலிவடைந்து வரும் தமிழ்தேசிய வாதத்தை நிலைநிறுத்த வேண்டிய

தார்மீக கடமையிலிருந்து தலைமைகள் நிலை தவறுதலாக எழும் வாதத்தை அடிப்படையாக கொண்டு ஒருங்கிணைந்த
செயற்பாட்டினை அரசியல் தலைமைகள்,மதகுருக்கள்,புத்தி ஜீவிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி
தடுமாறும் தமிழ்த் தலைமைகளால்?தளர்வடைகிறார்களா தமிழ்மக்கள் ? அடுத்து என்ன?
எனும் கருஹ்த்டியல் கோட்பாட்டில் ஆரோக்கியமான முன்னகர்வை ஏற்படுத்தும் நோக்கிலான கருத்துப்பகிர்வு உறவாடல் நிகழ்வில் உரிமையுடன் பங்கேற்று
நிறை நிலை கருத்து பகிருமாறு அழைக்கிறோம் என மன்னார் மாவட்டத்தின் போது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Untitled

Comments
Loading...