Designed by Iniyas LTD
தப்பு நடந்தால் கோட்சேவாக மாறுவார் விஜயகாந்த் – பிரேமலதா
அதிமுக உடைந்து எம்.ஜி.ஆர் அதிமுக என்கிற புதிய கட்சி உருவாகப் போவதாக தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 
திருச்சி உறையூரில் தேமுதிக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மகளிர் அணித் தலைவி கூட்டணி விஷயத்தில் பொறுமையாக தெளிவான முடிவை மேற்கொண்ட நிலையில் திருச்சி உறையூரில் தேமுதிக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மகளிர் அணித் தலைவி கூட்டணி விஷயத்தில் பொறுமையாக தெளிவான முடிவை மேற்கொண்ட நிலையில் பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி மக்களைக் குழப்பியதாகத் தெரிவித்தார்.
சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாதபோது வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை விஜயகாந்த் மறுத்ததாகக் கூறிய பிரேமலதா, தப்பு நடந்தால் கோட்சேவாகவும் தமது கணவருக்கு மாறத் தெரியும் என்றார். மக்களைக் குழப்பியதாகத் தெரிவித்தார். சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாதபோது வில்லனாக நடிக்க வந்த வாய்ப்புகளை விஜயகாந்த் மறுத்ததாகக் கூறிய பிரேமலதா, தப்பு நடந்தால் கோட்சேவாகவும் தமது கணவருக்கு மாறத் தெரியும் என்றார்.