தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 6 பேர் கைது..

தமிழக அகதிமுகாமில் இருந்து படகில் தாயகம் திரும்பிய 6 பேர் நேற்றைய தினம் மன்னார் கடற்பரப்பில் வைத்து  கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகில் இரு சிறுவர்கள், ஓர் பெண் உட்பட ஆறூம் இரு படகோட்டிகளும் கைது செய்யப்பட்டுளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாலும் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
Loading...