Designed by Iniyas LTD
தமிழக அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டை ஏன் மறுக்கவில்லை? – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி
தமிழக அமைச்சர்கள் மீது தாம் ஊழல் குற்றச்சாட்டு கூறி மூன்று நாள்களாகியும் ஏன் குற்றச்சாட்டை மறுக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பி உள்ளார். கரூரில் நடைபெற்ற அக்கட்சி கூட்டத்தில் பேசிய போது இதுவரை தம் மீது வழக்கு தொடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.