தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்களின் காவல் 2-வது முறையாக நீட்டித்தது – இலங்கை நீதிமன்றம்

fishermen1புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்களின் காவலை இரண்டாவது முறையாக நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த உத்தரவின் பேரில் அக்டோபர் 22-ஆம் தேதி வரை தமிழக மீனவர்கள் சிறையிலடைக்கப்பட உள்ளனர். இந்த மீனவர்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Comments
Loading...