தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழத்தில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நிகழ்விற்கான ஏற்பாடுகள் ஆரம்பம்!

நாளை தியாகதீபத்தின் நினைவு நாள் . அதனை முன்னிட்டு நல்லூரிலுள்ள நினைவுத்தீபி துப்பரவுப் பணியிலும் நாளைய நிகழ்விற்கான ஏற்பாட்டிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது இவர்களுடன் ஜனநாயக போராளிகள் கட்சியினரும் இணைந்துள்ளனர்.

Comments
Loading...