தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையினை சேர்ந்த பொன்னைய்யா தனபாலசிங்கம் இயற்கை எய்தினார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் நீண்ட நாள் பொறுப்பாளர் பொன்னைய்யா தனபாலசிங்கம் (தனம்) சுகயீனம் காரணமாக நேற்று 16.09.2019 இரவு 10.40 மணி அளவில் சாவடைந்துள்ளார்.


Comments
Loading...