தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்புக்கள்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் துணுக்காய் பாண்டியன்குளம் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 20-06-2017 சமகால அரசியல் நிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஊடகங்களுக்கு கூறிய கருத்துக்கள்.

Comments
Loading...