Designed by Iniyas LTD
தமிழ் தலைவர்களை மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுமாறு கோரிக்கை..
இலங்கையின் தமிழ் தலைவர்களை மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட முயற்சிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விடுத்துள்ளார்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட்ட வர்களிற்கு இந்த அழைப்பை அவர் டுவிட்டர் மூலம் விடுத்துள்ளார்.
