தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தலித் மாணவர் தற்கொலை எதிரொலி: ஹைதராபாத்தில் 144 தடை உத்தரவு அமல்

RohitVemula_2699961fஹைதராபாத் பல்கலைகழகத்தில், தலித் மாணவர் ரோகித் வெர்முலா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, அங்கு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

தலித் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக, மத்திய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்பு துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும்

மத்திய அமைச்சர் தத்தாத்ரேயாவின் வீட்டை மாணவர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து அங்கு அசாதாரண நிலை நிலவி வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...