Designed by Iniyas LTD
தளபதியை தாண்டி தெறிக்க விட முடியாத விவேகம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த விவேகம் படம் உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் சில நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தாலும் வெளிநாடுகளில் வசூல் மழையில் நனைத்தது, இந்நிலையில் தற்போது பிரான்சில் விவேகத்தின் நிலை குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
விவேகம் படத்திற்கு இதுவரை அங்கு 10,630 என்ட்ரி வந்துள்ளதாம், இதனால் படம் ஹிட் என அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.
மேலும் கபாலி 15,000 என்ட்ரியும் தேறி 25,000 இன்றியும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது, இதனால் அங்கு விவேகம் படம் ஹிட் என்றாலும் தளபதியின் தெறியை தாண்டி தெறிக்க விட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.