Designed by Iniyas LTD
தினகரன் விரித்த வலையில் விழுவாரா விஷால்?
இந்த நிலையில் இன்று திடீரென நடிகர் விஷால் வீட்டுக்கு சென்ற டிடிவி தினகரன், விஷால் தங்கை ஐஸ்வர்யாவையும் அவரது கணவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் விஷால் குறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘விஷாலுக்கு தலைவர் ஆகும் தகுதி உள்ளது என்றும் அவர் அரசியலில் நுழைந்தால் மகிழ்ச்சி அடைவேன்’ என்றும் தெரிவித்தார்.
தினகரன் அணியின் ஏற்கனவே செந்தில் உள்பட ஒருசிலர் நடிகர்கள் இருக்கும் நிலையில் விஷாலை தனது அணிக்கு கொண்டு வர விரிக்கும் வலையில் விஷால் விழுவாரா? தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்