தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமலையில் பெண் பலி! கணவருக்கு சிறை

i3.phpதிரு­கோ­ண­மலை,  திரியாய் சந்­தியில், டிமோ பட்டா லொறியின்  முன்  கதவால் விழுந்து படு­கா­ய­ம­டைந்த பெண்,  திரு­கோ­ண­மலை பொது­வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்­கி­ழமை  உயி­ரி­ழந்­துள்ளார்.

கோம­ரங்­க­ட­வெல, குறுஞ்­சான்­குளம் பகு­தியைச் சேர்ந்த இரண்டு பிள்­ளை­களின் தாயா­ரான நந்­தா­வத்தி புஸ்பா (வயது 43 ) என்­ப­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார்.குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி இரவு 9.30 மணி­ய­ளவில் கண­வ­ருடன் டிமோ பட்டா லொறியில் சார­திக்கு அரு­கி­லுள்ள இருக்­கையில் இருந்து சென்­றுள்­ள­தா­கவும் கதவு மூடப்­ப­டாமல் சென்­றதால் தவ­று­த­லாக விழுந்­த­தா­கவும் சார­தி­யான கணவர் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரி­வித்­துள்ளார்.

இதை­ய­டுத்து, லொறியை செலுத்திச் சென்ற கண­வனை கைது­ செய்து நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது, எதிர்­வரும் 26ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதி­மன்ற நீதிவான் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...