தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமாவுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!

DSCF5852வவுனியா மாவட்டத்திலிருந்து வந்த  சில இளைஞர்கள் முல்லைத்தீவு நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருமாவளவனைக் கண்டித்து , நடிகர் ரஜனிக்கு ஆதரவு  தெரிவித்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
Comments
Loading...