Designed by Iniyas LTD
துன்னாலையில் பதட்டம்! போக்குவரத்தை துண்டித்து மக்கள் போராட்டம்
கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர்.
பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன.
நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.