Designed by Iniyas LTD
தேசியத் தலைவரின் சிந்தனைகள்..
ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான் திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது.
இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது.
தமிழீழ தேசியத் தலைவர்-மேதகு வே.பிரபாகரன்