தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய அரசாங்கத்தில் நிலைத்திருப்பது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது

தேசிய அரசாங்கத்தில் நிலைத்திருப்பது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் இந்த குழுவின் தலைவராக சரத் அமுனுகமவை ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...