தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேர்தல் போட்டியில் இருந்து விலகுகின்றார் பென் கார்ஸன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிட்ட பென் கார்ஸன், அந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.AMERICA

இந்தப் போட்டியில் அவருக்குப் போதிய ஆதரவு இல்லாததால் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. நரம்பியல் நிபுணரான பென் கார்ஸன், 2016-ஆம் ஆண்டுக்கான அதிபர் பதவி வேட்பாளர் தேர்வில், கருப்பினத்தைச் சேர்ந்த ஒரே போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...